coimbatore குடிநீர் கேட்டு மாதர் சங்கம் மனு நமது நிருபர் ஜூன் 12, 2019 குடிநீர் கேட்டு ஆவடத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் மாதர் சங்கம் சார்பில் மனு அளித்தனர்